Tamilnadu GYM Owners And Trainers Welfare Association

+91 8610592723 / 9444544644 / 8667472795

Meeting with Minister regarding covid issues

 

 

உயர்திரு. பா. பென்ஜமின். ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்களை இன்று காலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உடற்பயிற்சி நிலையங்களை கூடிய விரைவில் திறக்க முதலமைச்சரிடம் எடுத்து கூற வலியுறுத்தியும், திறந்த பின்பு பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க கூட்டுறவு வங்கியின் மூலம் எளிய முறையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க கோரிக்கை மனுவை TNGO & TWA சார்பாக வழங்கியுள்ளோம்*?#lockdown# Tamilnadu chief Minister#Newsj#Thanthi tv#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top