Tamilnadu GYM Owners And Trainers Welfare Association

+91 8610592723 / 9444544644 / 8667472795

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டி

 

 

 

தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தின் அங்கம் வகிக்கும் திருவள்ளூர் மாவட்ட ஜிம் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் திரு. நந்தாவின் ஏற்பாட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்ட தலைவரும், TNGO TWA ஆலோசகருமான திரு. எஸ். சாமுவேல் அண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி விழாவினை சிறப்பித்தார்கள் மாநில தலைவர் திரு.எல். பிரபுதாஸ், மாநில பொதுச் செயலாளர் திரு.எம்.சம்பத், மாநில பொருளாளர் திரு.என்.பி. முரளி கிருஷ்ணா, மாநில செயல் தலைவர் திரு. ஆர். பாலு, துணைச் செயலாளர்கள் திரு. ஜி.என். ராஜேஷ் குமார், திரு. டி. மணிகண்டன் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்.

TNGO TWA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top